தொடரை வென்றது இந்திய அணி; 22 வருடகால சாதனையை முறியடித்தார் ரோகித் சர்மா

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடந்தது.

இதில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரானப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

டாஸ்வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்செய்த மேற்கிந்திய தீவுகள் அணி ஐம்பது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணி 48.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதன் மூலம் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

இப்போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா 9 ரன்கள் எடுத்த போது, 2019ல் மூன்று விதமான (ஒருநாள், டி-20 மற்றும் டெஸ்ட்) போட்டியிலும் சேர்த்து 2,442 ரன்கள் குவித்தார். இந்த ஆண்டில், 10 சதங்கள் உட்பட, ஒருநாள் போட்டிகளில் 1,490 ரன்கள், டெஸ்ட் போட்டிகளில் 556 ரன்கள், ‘டுவென்டி-20’ போட்டிகளில் 396 ரன்கள் எடுத்துள்ளார்.

இதனையடுத்து ஒரு ஆண்டில் மூன்று விதமான போட்டியிலும், அதிக ரன் சேர்த்த துவக்க வீரர் என்ற சாதனை படைத்தார். 22 ஆண்டுகளுக்கு முன் 1997ம் ஆண்டில், இலங்கை முன்னாள் வீரர் ஜெயசூர்யா 2387 ரன்கள் எடுத்ததே அதிகம். இதனையடுத்து சமூக வலைதளங்களில் ரோகித் சர்மாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

IND Innings – FULL SCORECARD

Batsman RB4s6sSR
Rohit Sharmac Shai Hope (W) & b Jason Holder636381100
KL Rahulc Shai Hope (W) & b Alzarri Joseph77898187
Virat Kohlibowled Keemo Paul858190105
Shreyas Iyerc Alzarri Joseph & b Keemo Paul7710100
Rishabh Pantbowled Keemo Paul7610117
Kedar Jadhavbowled Sheldon Cottrell9101090
Ravindra Jadejanot out393140126
Shardul Thakurnot out17621283
Navdeep Saini0.00
Mohammed Shami0.00
Kuldeep Yadav0.00
Extras 12 (b 0, lb 2, w 9, nb 1)
Total 316 (6 Wkts, 48.4 Ov)
Fall of Wickets
122-1 (Rohit Sharma,21.2), 167-2 (KL Rahul,29.5), 188-3 (Shreyas Iyer,32.3), 201-4 (Rishabh Pant,35), 228-5 (Kedar Jadhav,38.5), 286-6 (Virat Kohli,46.1),
BowlingOMRWEcon 
Sheldon Cottrell1017417.40 
Jason Holder1006316.30 
Keemo Paul9.405936.28 
Roston Chase401904.75 
Khary Pierre704606.57 
Alzarri Joseph805316.63 

WIN Innings FULL SCORECARD

Batsman RB4s6sSR
Evin Lewisc Navdeep Saini & b Ravindra Jadeja21503042
Shai Hopebowled Mohammed Shami42505084
Roston Chasebowled Navdeep Saini38483079
Shimron Hetmyerc Kuldeep Yadav & b Navdeep Saini373322112
Nicholas Pooranc Ravindra Jadeja & b Shardul Thakur8964103139
Kieron Pollardnot out745137145
Jason Holdernot out7410175
Keemo Paul00000.00
Alzarri Joseph00000.00
Khary Pierre00000.00
Sheldon Cottrell00000.00
Extras 7 (b 0, lb 4, w 3, nb 0)
Total 315 (5 Wkts, 50.0 Ov)
Fall of Wickets
57-1 (Evin Lewis,15), 70-2 (Shai Hope,19.2), 132-3 (Shimron Hetmyer,29.2), 144-4 (Roston Chase,31.3), 279-5 (Nicholas Pooran,47.5),
BowlingOMRWEcon 
Shardul Thakur1006616.60 
Mohammed Shami1026616.60 
Navdeep Saini1005825.80 
Kuldeep Yadav1006706.70 
Ravindra Jadeja1005415.40

Comments are closed.

https://newstamil.in/