மருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

எஸ்.பி.பி.யின் நெருங்கிய நண்பரும், இசையமைப்பளருமான இளையராஜா உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.Comments are closed.

https://newstamil.in/