‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ

மீரா மிதுன் வெளியிட்டுள்ள இந்த வீடியோ விஜய் ரசிகர்களை தாண்டி அஜித் ரசிகர்களையும் விமர்சனம் செய்ய வைத்துள்ளது.

‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ

இந்த நிலையில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் விஜய் ரசிகர் மன்ற தலைவர்களுக்கு பணம் கொடுத்து தனக்கு எதிராக பேச வைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதன் மூலம் அவர் ரவுடிசம் செய்வது உறுதியாகியுள்ளது. நான் சொல்வது அனைத்தும் உண்மை ஆகியுள்ளது. ஒரு பெண்ணா என்ன நீங்க அசிங்கபடுத்துவது தமிழ்நாட்டில் இருக்கிற மொத்த பெண்களுக்கும் அசிங்கம் என கூறியுள்ளார்.Comments are closed.

https://newstamil.in/