Saturday, September 12, 2026

🔴 india

india குறித்த சமீபத்திய செய்திகள் மற்றும் முக்கியத் தகவல்கள்.

கொரோனா சோகத்தில் மக்கள் – சென்னை உட்பட 4 நகரில் இருந்து வந்தால் நோ என்ட்ரி!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கமானது உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு 2.40 இலட்சத்தை கடந்துள்ளது. தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகளவு இருக்கிறது.

விளம்பரம்