சென்னை வந்த 14 பேருக்கு கொரோனா அறிகுறி
SHARE THIS
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரானா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை 100-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது.
அண்டை மாநிலமான கேரளாவில் 20-க்கும் மேற்பட்டோர் வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் எல்லையோர மாவட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வெளிநாடுகளில் இருந்து வந்த 14 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட மொத்த எண்ணிக்கை இந்தியாவில் 114 ஆக உயர்கிறது.
LATEST FEATURES:
நடிகர் விவேக் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி
நடிகர் விஜய் வாக்களிக்க சைக்கிளில் வந்தது ஏன்?
மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு கொரோனா
தேசிய விருது - அசுரன், விஸ்வாசம், ஒத்த செருப்பு & சூப்பர் டீலக்ஸ்
நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார்!
நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி!
கொரோனா - மீண்டும் கடும் பாதிப்பில் மாநிலங்கள்!
இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் காலமானார்