Thursday, September 10, 2026
LatestPHOTOS

மாஸ்டர் இசை வெளியீட்டு விழா – புகைப்படங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்‘. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் அனிருத் இசையில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தை ஏப்ரல் 9-ம் தேதிக்கு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.



Comments are closed.