வெள்ளிக்கிழமை, அக்டோபர் 2, 2026
Latest

மிரட்டும் கொரோனவை தேசிய பேரிடராக அறிவித்த மத்திய அரசு

கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது, இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில், கொரோனா வைரசை பேரிடராக கருதி மாநில அரசுகள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன் மூலம் வைரசை எதிர்த்து போராட மாநில பேரிடர் நிதி மற்றும் உதவிகளை வழங்க முடியும். கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 4 லட்சம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.