வெள்ளிக்கிழமை, நவம்பர் 13, 2026

🔴 Latest

தமிழ்நாடு, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், உடனுக்குடன் வெளியாகும் பிரேக்கிங் செய்திகளை NewsTamil-ல் உடனுக்குடன் அறியலாம்.

முட்டை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு

கோழி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் என நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு தருவதாக தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு.

விளம்பரம்