தமிழகத்தில் 9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வுகள் இன்றி தேர்ச்சி செய்யப்படுவதாக முதல்வர் அறிவிப்பு.


6 thoughts on “தமிழகத்தில் 9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/