தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு 7 மணிக்கு உரையாற்றுகிறார்

ஊரடங்கு உத்தரவை மீறி வாகன ஓட்டிகளும், மக்களும் பொதுவெளியில் கூடும் நிலையில் முதல்வர் உரையாற்ற உள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இன்று இரவு 7 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகிறார்.

நாட்டு மக்களிடம் பிரதமர் 2 முறை பேசிய நிலையில் தமிழக மக்களிடம் முதன்முறையாக முதல்வர் பேசுகிறார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *