வேகமாக பரவும் கொரோனா – அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல்!
கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள, கூடுதல் மருத்துவமனைகள், ஆய்வகங்கள், தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளுக்கான நிதி என கூடுதல் மருத்துவ வசதிகளுக்கு தேவையான நிதியை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
Comments are closed.