உடல் எடையை குறைத்த குஷ்புவின் மகளா – ஷாக்கிங் புகைப்படம்

SHARE THIS
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சினிமா, அரசியல், சின்னத்திரை என கலக்கி வருகிறார் நடிகை குஷ்பு. நடிகை குஷ்புவின் மகள் அனந்திதாவின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

குஷ்பு எப்போதும் தனது மகள்கள் பற்றி டுவிட்டரில் பதிவு செய்வார், புகைப்படங்களையும் போடுவார். ஆனால் ரசிகர்கள் அவர்கள் மிகவும் குண்டாக இருக்கிறார்கள் என கிண்டல் செய்வார்கள்.

இந்த நிலையில் குஷ்புவின் இளையமகளான அனந்திதா அண்மையில் தலைவர் 168 படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். அப்போது அவருடன் இணைந்து எடுத்த போட்டோவை நடிகை குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் பெருமையுடன் பகிர்ந்து கொண்டார்.

அந்த புகைப்படத்தில் அவர் மிகவும் ஒல்லியாக அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். ரசிகர்களும் அவரது போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் ஓ மை காட் எப்படி இவ்வளவு எடையை குறைத்தீர்கள் என கேட்டுள்ளனர். மேலும் அழகாக இருக்கிறீர்கள் என்றும் கமென்ட் தெரிவித்துள்ளனர்.


Tag: , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *