தமன்னா, தமிழில், தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை தமன்னா தனது அடுத்த படத்தில் கபடி கோச்சாக நடித்து வருகிறார்.
தற்பொழுது தமன்னா கடுமையான ஜிம் ஒர்கவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த வீடியோ.
கபடி கோச்சாக நடிப்பதற்காக அவர் கடுமையான ஜிம் ஒர்கவுட் செய்து வருகிறார்.