ரசிகர்களுக்கு ரஜினி ட்விட்டரில் நன்றி
அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் குறித்து எனது கருத்தை கொண்டு சென்ற பத்திரிக்கை, ஊடகம் மற்றும் ரசிகர்களுக்கு எனது நன்றி என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
இந்நிலையில் ரஜினி டுவிட்டரில்: “அரசியல் மாற்றம்… ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற,சிந்திக்கின்ற வகையில் கொண்டு போய் சேர்த்த ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி”.
Comments are closed.