மிரட்டும் கொரோனா – 5 நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து ஓட்டம்
5 கொரோனா வைரஸ் நோயாளிகள் வெள்ளிக்கிழமை இரவு தனிமைப்படுத்தப்பட்ட மாயோ மருத்துவமனையின் வார்டுகளில் இருந்து தப்பியுள்ளனர்.
அவர்களில் ஒருவர் COVID-19க்கு நோயாளி என்றும், மீதமுள்ள நான்கு நோயாளிகள் முடிவுகளுக்காக காத்திருந்தவர்கள்.
இந்நிலையில் “நாங்கள் அவர்களைக் கண்டுபிடித்தோம், அவர்கள் நிர்வாகத்தால் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவார்கள்” என்று நாக்பூர் தெஹ்ஸில் காவல் நிலைய துணை ஆய்வாளர் எஸ்.சூர்யவன்ஷி தெரிவித்தார்.
இந்த வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது, இதில் ஏப்ரல் 15 வரை இந்தியாவுக்கான அனைத்து விசாக்களையும் நிறுத்தி வைத்தது.