ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! இனி ஏடிஎம் கார்டுக்கும் தடையா?

மாஸ்டர் கார்டு நிறுவன டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இதனையடுத்து, ஏற்கனவே மாஸ்டர் கார்டு பயன்படுத்துவோருக்கு புதிய தடையால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் விவரங்களை சேமிக்கும் சர்வரை இந்தியாவில் வைக்காததால் மாஸ்டர் கார்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் புதிய வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளால் மாஸ்டர் கார்டுகளை வழங்க முடியாது. ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு ஜூலை 22 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

வாடிக்கையாளர்களின் தரவை சேமிப்பதில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் கார்டு நிறுவனத்திற்கு அதிகமான அவகாசம் மற்றும் போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டபோதிலும், பணம் செலுத்தும் முறை தொடர்பான தரவுகளை சேமிக்கும் சர்வரை இந்தியாவில் வைக்காததால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


Tag: , , ,

4 thoughts on “ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! இனி ஏடிஎம் கார்டுக்கும் தடையா?

 • March 27, 2022 at 12:55 pm
  Permalink

  Great website. Lots of useful information here.
  I am sending it to several buddies ans additionally sharing in delicious.
  And certainly, thanks for your effort!

  Reply
 • April 10, 2022 at 3:34 pm
  Permalink

  Hi this is kinda of off topic but I was wondering if blogs use WYSIWYG editors or if you have to manually code with HTML.

  I’m starting a blog soon but have no coding knowledge so I wanted to get guidance from someone with experience.
  Any help would be greatly appreciated!

  Reply
 • April 28, 2022 at 10:14 am
  Permalink

  I’ll right away take hold of your rss feed as I can’t find your email subscription link or e-newsletter service. Do you have any? Kindly permit me realize so that I could subscribe. Thanks
  here are some hyperlinks to websites that we link to since we consider they are really worth visiting
  You completed various very good points there. I did a search on the theme and discovered the majority of folks will consent together with your blog.

  Reply
 • April 28, 2022 at 10:22 am
  Permalink

  Wow! This blog looks just like my old one! It’s on a completely different topic but it has pretty much the same layout and design. Superb choice of colors!
  Some genuinely interesting information, well written and broadly user genial.

  Reply

Leave a Reply

Your email address will not be published.