கொரோனாவுக்கு முன்பு, பின் அதிர்ச்சிப் புகைப்படம்

கொரோனா வைரஸ் தொற்றின் மையமாக மாறியுள்ள அமெரிக்காவில் இதுவரை, 15.8 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கலிபோர்னியாவைச் சேர்ந்த செவிலியர் மைக், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

The 43-year-old nurse had no underlying conditions. Picture: GoFundMe

கொரோனாவுக்கு முன்பு தான் எடுத்த புகைப்படத்தையும் சிகிச்சைக்குப் பின்னர் எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டுக் கொரோனா குறித்து தனது வேதனையைப் பதிவு செய்துள்ளார். 6 வாரம் வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்ற இவர் 20 கிலோ வரை எடை குறைந்திருக்கிறார்.



Comments are closed.

https://newstamil.in/