நடுரோட்டில் வைத்து நயன்தாராவிற்கு ரொமாண்டிக் முத்தம் – வைரலாகும் புகைப்படம்
நயன்தாராவுக்கு நெற்றியில் முத்தமிடும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். இந்தப் புகைப்படம் ரசிகர்களின் லைக்ஸ்களைக் குவித்து வருகிறது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கும், அவரது காதலர் விக்னேஷ்சிவனுக்கும் கொரோனா தொற்று இருப்பதாகவும், அதனால் எழும்பூரில் உள்ள வீட்டில் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த விக்னேஷ் சிவன். ரொமான்டிக் போட்டோ ஒற்றையும் தட்டிவிட்டு முரட்டு சிங்கிள்ஸை வெறுப்பேற்றியுள்ளார்.
நயன்தாராவுடனான சந்திப்புகளை புகைப்படங்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார் விக்னேஷ் சிவன்.

இந்நிலையில் நயன்தாராவுடன் வெளிநாட்டு சுற்றுபயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து நயன்தாராவுக்கு நெற்றியில் முத்தமிடும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். இந்தப் புகைப்படம் ரசிகர்களின் லைக்ஸ்களைக் குவித்து வருகிறது.