கழிவறைக்குள் விஷ உடும்பு – அதிர்ச்சி வீடியோ!
விடுமுறையில் இருந்த ஒரு பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி தனது கழிப்பறையில் இருந்து விஷ உடும்பு தோன்றியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தாய்லாந்தில் புதிதாக கட்டப்பட்ட உணவகத்தின் கழிவறைக் கோப்பையில் இருந்து விஷ உடும்பு வெளியே வந்ததால் சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இங்கிலாத்தை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் சிலர் “பத்தும் தானி” எனும் இடத்தை சுற்றிப் பார்க்க வருகை தந்துள்ளனர்.
அப்போது தங்குவதற்காக அங்கிருந்த புதிதாக கட்டப்பட்ட விடுதிக்கு சென்றுள்ளனர். அப்போது அறையில் உள்ள கழிவறைக்கு சென்ற போது கழிவறைக் கோப்பையில் இருந்து விஷயம் வாய்ந்த உடும்பு ஒன்று வெளியே எட்டிப்பார்த்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது ஜனவரி மாதம் வெளிவந்த வீடியோ ஆனால் தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Comments are closed.