உணவுக்கு எண்ணெய் இல்லை; நீங்கள் விளக்கு ஏற்றச் சொல்கிறீர்கள் – கமல்ஹாசன்

மோடியை கடுமையாகச் சாடிய கமல்ஹாசன், ஏழை மக்கள் உணவுக்கு எண்ணெய் இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கும்போது, நீங்கள் வசதியான மக்களை எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றச் சொல்கிறீர்கள் என்று மோடியை கமல்ஹாசன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *