சென்னையில் இன்று 1842 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 65 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு 1,07,001 ஆக அதிகரித்துள்ளது.
coronavirus update in india குறித்த சமீபத்திய செய்திகள் மற்றும் முக்கியத் தகவல்கள்.