இத்தாலி திங்களன்று கொரோனா வைரஸிலிருந்து 602 புதிய இறப்புகளைப் பதிவு செய்துள்ளது, இது மொத்தம் 6,077 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில், 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை, 553 பேர் பலியாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.