விளாத்திக்குளத்தில் திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் வெற்றி

விளாத்திகுளம் தொகுதியில் திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் 37,893 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சின்னப்பனை விட 37,893 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியடைந்துள்ளார்.



Comments are closed.

https://newstamil.in/