கொரோனா பலி உலகளவில் 37 ஆயிரத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37000-ஐத் தொட்ட நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7.5 லட்சத்தை தாண்டியுள்ளது.

சீனாவில் கொரோனா-வால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இத்தாலியில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 1 லட்சத்து ஆயிரத்து 739 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 812 பேர் அங்கு உயிரிழந்ததைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 591 ஆக உயர்ந்துள்ளது.


261 thoughts on “கொரோனா பலி உலகளவில் 37 ஆயிரத்தை தாண்டியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/