Tamil Nadu Elections 2021 update – தமிழ்நாடு தேர்தல் முடிவுகள்

  • பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் அசோக்குமார் வெற்றி..!
  • 44,265 ஓட்டு வித்தியாசத்தில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி
  • குன்னூர் தொகுதி திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் சுமார் 4,115 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
  • மதியம் 2.15 மணி நிலவரப்படி, திமுக 147 தொகுதிகளில் முன்னிலை…!
  • மதியம் 2 மணி நிலவரப்படி, திமுக 145 தொகுதிகளில் முன்னிலை…!
  • சோழிங்கநல்லூர் தொகுதி 11-வது சுற்றில் திமுக முன்னிலை
  • வால்பாறையில் அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி வெற்றி
  • அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பின்னடைவு!
  • கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் கமல்ஹாசன் 5-வது சுற்றிலும் முன்னிலை. பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் பின்னடைவு
  • சோழிங்கநல்லூர் தொகுதி 3-வது சுற்றில் திமுக முன்னிலை.
  • திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தனி தொகுதி 6-வது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை
  • விருதுநகர் மாவட்டம் சிவகாசி 7வது சுற்று முடிவில் அதிமுக முன்னிலை
  • ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி 7வது சுற்று முடிவில் காங்கிரஸ் கட்சி முன்னிலை
  • சேலம் எடப்பாடி தொகுதியில் 9-வது சுற்று முடிவில் முதலமைச்சர் பழனிச்சாமி 50,567 வாக்குகள் பெற்று முன்னிலை
  • திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில் அமைச்சர் காமராஜ் 43,095 வாக்குகள் பெற்று முன்னிலை
  • வாக்கு எண்ணிக்கை 12 மணி நிலவரப்படி நாம் தமிழர் கட்சி எந்த தொகுதியிலும் முன்னிலையில் இல்லை
  • மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங் அமோதம் 195 இடங்களில் முன்னிலை; பாஜக 93 -ல் முன்னிலை
  • அரக்கோணம், காட்பாடியில் அதிமுக முன்னிலை
  • திருச்சுழி : திமுக.,வின் தங்கம் தென்னரசு முன்னிலை
  • அருப்புக்கோட்டை : திமுக.,வின் சாத்துர் ராமச்சந்திரன் முன்னிலை
  • திருப்பூர் மாவட்டம்: அதிமுக 7; திமுக 2 முன்னிலை
  • எடப்பாடி 6 ஆம் சுற்று நிலவரப்படி- முதல்வர் பழனிசாமி 24,565 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை: அதிமுக 36446; திமுக 11881; வித்தியாசம் 24565
  • புதுச்சேரி – பாஜகவின் நமச்சிவாயம் வெற்றி பெற்றார்
  • அதிமுக கூட்டணியில் பாமக தற்போது 7 தொகுதிகளில் முன்னிலை
  • கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் 5,968 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.
  • திமுக 133 தொகுதிகளில் முன்னிலை; அதிமுக கூட்டணி 100 இடங்களில் முன்னிலை
  • சேலம் மேட்டூர் தொகுதி: இரண்டாவது சுற்று முடிவில் : 4777 வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளர் முன்னிலை சதாசிவம் பா.ம.க (அ.தி.மு.க கூட்டணி) – 8807 சீனிவாச பெருமாள் தி.மு.க – 4030 ரமேஷ் அரவிந்த் தே.மு.தி.க (அ.ம.மு.க கூட்டணி) – 90 மணிகண்டன் நாம் தமிழர் – 608 அனுசுயா ம.நீ.ம. – 114 நோட்டா – 120
  • கேரளாவில் மீண்டும் இடதுசாரி ஆட்சி வர வாய்ப்பு
  • அசாமில் பா.ஜ., -80 காங்,.- 40 முன்னிலை
  • சென்னை துறைமுகத்தில் பா.ஜ., முன்னிலை
  • ஒட்டுமொத்த சென்னையிலும் திமுக., முன்னிலை
  • குமரி லோக்சபா தேர்தல்: காங்., விஜயவசந்த் முன்னிலை


Comments are closed.

https://newstamil.in/