வியாழக்கிழமை, அக்டோபர் 1, 2026
Latest

குடியுரிமை திருத்த சட்டம் போராட்டத்தில் கவனத்தை ஈர்த்த பெண்!

குடியுரிமை திருத்தச் சட்டத்தில் முஸ்லீம் சமூகத்தினரின் பெயர்களும், இலங்கை தமிழர்களின் பெயர்களும் விடுபட்டுள்ளது. இதை கண்டித்து தமிழகம் உள்பட நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

இந்த போராட்டத்தில் ஒரு பெண் மிக தெளிவாக பேசியது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது, அந்த வீடியோ உங்களுக்காக