சர்ச்சையை கிளப்பும் ஆண்ட்ரியாவின் குட்டை உடை – வைரலாகும் வீடியோ!
தமிழ் சினிமாவில் நடிகையாக பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் பல படங்களில் பாடியும் நடித்தும் வருகிறார், குறிப்பாக விஜய்க்கு வில்லியாக தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார்.
அண்மையில் திருமணம் ஆன நடிகருடன் தவறான தொடர்பு வைத்திருந்ததால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெரும் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் கூறினார். இதனால் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்றதாகவும் கூறினார்.
இந்நிலையில் இவர் நிகழ்ச்சி ஒன்றில் குட்டையான உடையில் மேடையில் வா வா பக்கம் வா என்று பாட்டு பாடி கொண்டே ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தொடை வரை மட்டுமே உள்ள ஷார்ட் அன்ட் டைட் டாப்பை அணிந்திருக்கிறார் ஆண்ட்ரியா. அந்த உடையில் அவர் அணிந்திருக்கும் உள்ளாடை வரை தெளிவாக தெரிகிறது.
இன்று டிக்டாக்கில் டவுசர் போட்டு ஆடிய ஒரு பெண்ணிற்கு எதிராகவே, கொதிக்கும் மன நிலையில் இருக்கும் நம் தமிழ் சமூகம், பிரபல பாடகியும் நடிகையுமான ஆண்டிரியா தொடர்ந்து மேடைதோறும் அரைகுறை ஆடையுடன் ஆடிப்பாடி வருவதை எப்படி கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர் என்பது வியப்பாக உள்ளது.
நடிகைகளுக்கு உடைக்கட்டுப்பாடு எல்லாம் கிடையாது என்று நினைத்தால் அதனை சற்று திருத்திக் கொள்ளுங்கள். இது போன்று அரைகுறை ஆடையுடன் படத்தில் தோன்றினால் ‘ஏ’ சர்ட்டிபிகேட் கொடுத்து குழந்தைகளை காணவிடாமல் தடுத்து விடுவார்கள்.
அதனை பார்த்த நெட்டிசன்கள்.. என்னா காலு… என்னா தொடை என வாயை பிளந்துள்ளனர். ஏம்மா நீ பாடு வேணான்னு சொல்லல.. ஒன்னு கேமராவை மேல போகஸ் பண்ண சொல்லு, இல்ல ட்ரெஸ்ஸ இறக்கி போடு என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Comments are closed.