பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 20 மாணவிகளுக்கு கொரோனா

பாபநாசம்: பாபநாசம் அருகே அம்மாபேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 20 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவிகள் அனைவருக்கும் தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, மாணவிகளுக்கு தொற்று உறுதியானதை அடுத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


Tag: , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *