விஜய் சேதுபதி பேருல மட்டும் இடம் கொடுக்கல; மனசுலயும் குடுத்துட்டு இருக்காரு – விஜய் பேச்சு
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஒவ்வொரு நடிகர் நடிகைகளாக வரிசையில் பேசி கொண்டு இருக்க.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தது தளபதி விஜய்யின் ஸ்பீச். விஜய் என்ன பேச போகிறார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, அவர் பேச்சில் விருந்தளித்தார் என்று தான் சொல்லணும்
மேலும், “விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிப்பதை தவிர்த்திருக்கலாம். ஏன், இந்த ஸ்கிரிப்ட்டுக்கு ஒத்துக்கிட்டிங்கனு அவர்கிட்ட கேட்டேன். ‘எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் அவ்வளவுதான்னு’ சொன்னாரு. அப்போ தான் தெரிஞ்சது, அவரு பேருல மட்டும் இடம் கொடுக்கல. மனசுலயும் குடுத்துட்டு இருக்காரு” என்றும் விஜய் பேசினார்.