நியூ படத்திற்காக வட்டியோடு பணத்தை திருப்பி கொடுத்த அஜித்

அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடிக்க இருக்கிறார . இந்த படத்தை மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்க இருக்கிறார். படத்தில் அஜித் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் பற்றி பல நல்ல விஷயங்களை பலரும் கூற நாம் கேட்டிருப்போம். அப்படி பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை பிரபல நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.

அதாவுது எஸ்.ஜே.சூர்யாவின் நியூ படத்தில் முதலில் அஜித்தை தான் ஹீரோவாக ஒப்பந்தம் செய்து ஷூட்டிங் செய்தார்களாம், ஆனால் திடீரென எஸ்.ஜே.சூர்யா நானே ஹீரோவாக நடிக்கிறேன் என திடீர் முடிவு எடுத்துவிட்டு அஜித்தை சந்தித்து கூறி மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஆனால் அஜித்தும் பெருந்தன்மையாக பேசினாராம். அந்த படத்திற்காக வாங்கிய பணத்தை அப்படியே வட்டியோடு திருப்பி கொடுத்துவிட்டாராம் அவரிடம்.



Comments are closed.

https://newstamil.in/