நண்பர் அஜித்தை ஆச்சரியப்படுத்திய விஜய்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்‘. ஏப்ரல் வெளியீட்டுக்குத் தயாராகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் விஜய் அஜித் குறித்து பேசியது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

“ஒவ்வொரு விழாவுக்கும் ரொம்ப சுமாராக உடையணிந்து சொல்கிறீர்கள் என காஸ்ட்டியூமர் பல்லவி இந்தக் கோர்ட் கொடுத்தாங்க. சரி, நம்மளும் நண்பர் அஜித் மாதிரி கோர்ட் போட்டுப் போவோம் என்று வந்தேன். நன்றாக இருக்கிறதா?” என்று பதிலளித்தார் விஜய்.
I may need your help. I tried many ways but couldn’t solve it, but after reading your article, I think you have a way to help me. I’m looking forward for your reply. Thanks.
prednisone 30 mg daily: http://prednisone1st.store/# prednisone brand name in usa