விஜய் நடிக்கும் மாஸ்டர் 2வது போஸ்டர் வெளியீடு

விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிக சிறப்பாக உருவாகி வருகிறது மாஸ்டர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் அனைவரும் தற்போது இளம் இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகின்றனர்.

லோகேஷ்- கனகராஜ் இயக்கம் விஜய் உடன் இணைந்து நடிக்கும் விஜய் சேதுபதி என இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்தது. இந்நிலையில் 2019-ம் ஆண்டின் இறுதியில் டிசம்பர் 31-ம் தேதியன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இப்படத்தின் 2 லுக் இன்று மாலை வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பையும் பெற்று பல சாதனைகளையும் படைத்தது.

Vijay master second look


Comments are closed.

https://newstamil.in/