2021ஆம் ஆண்டு முதல்வர் நான்தான்: வடிவேலு – வீடியோ
SHARE THIS
திருச்செந்தூர் சுப்பிரமணியன் சுவாமி கோவிலில் நடிகர் வடிவேலு சுவாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் ரஜினியின் அரசியல் பேச்சு, அடுத்த படம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைக் கேள்வியாகக் கேட்டனர்.
தொடர்ந்து பேசிய வடிவேலு, “நான் முதலமைச்சராலாம் என நினைத்துள்ளேன். ஆனால் அதனை சிலர் கெடுக்கப் பார்க்கிறார்கள். 2021ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வர் நான்தான். தேர்தலில் நின்றால் வாக்களிப்பீர்கள் தானே…” என தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் தெரிவித்துள்ளார்.
LATEST FEATURES:
சிட்னி டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு இடம் இல்லை
பரபரப்பு அறிக்கை - 'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு
முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு! ஏன்?
இந்த வாரம் இவர்தான் வெளியேறும் போட்டியாளர்! பிக்பாஸே கடுப்பாகிட்டார் போல!
சித்ரா தற்கொலை வழக்கில், கணவர் ஹேம்நாத் கைது
கமலுக்கு 'டார்ச் லைட்' இல்லை!
தளபதி 65 குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நடிகர் சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!