தமன்னாவின் டயட் சீக்ரெட் இதுதான்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, பொதுவாக ஹீரோயின்கள் தங்கள் உடல் எடையை பிட்டாக வைத்திருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். அதற்காக அவர்கள் செய்யும் விஷயங்கள் ஏராளம்.

தமன்னா நடிப்பில் கடந்த வருடம் கண்ணே கலைமானே, தேவி-2, பெட்ரோமாக்ஸ், ஆக்‌ஷன் ஆகிய 4 படங்கள் வந்தன. தற்போது போலோ சுதியான் என்ற இந்தி படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

நடிகை தமன்னா தற்போதும் ஒல்லியாக உடலை பிட்டாக வைத்துள்ளார். அதற்காக அவர் மற்றவர்களை போல அரிசி சோறு, முட்டை கரு போன்றவற்றை சாப்பிடாமல் எல்லாம் இருப்பதில்லை. அளவோடு சாப்பிட்டால் எதுவும் உடலுக்கு நல்லது தான் என மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுக்கிறார் அவர்.

பழங்கள், முட்டை, அரிசி சோறு சாப்பிடுவது தொடங்கி தண்ணீர் வரை பல விஷயங்களை இன்ஸ்டாகிராமில் மற்றவர்களுக்கு அட்வைஸ் கொடுத்து வருகிறார் அவர்.


1,781 thoughts on “தமன்னாவின் டயட் சீக்ரெட் இதுதான்