ஐபிஎல் 2020: சிஎஸ்கே போட்டிகளின் முழு விவரம்

இந்தியன் ப்ரீமியா் லீக் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியானது. 13-ஆவது சீசன் ஐபிஎல் போட்டியான இதன் முதல் ஆட்டம் மாா்ச் 29-ஆம் தேதி தொடங்குகிறது.

சிஎஸ்கே அணி: தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), சுரேஷ் ரெய்னா, டுப்ளெசிஸ், ஜடேஜா, பிராவோ, கேதர் ஜாதவ், அம்பாதி ராயுடு, ஷேன் வாட்சன், தீபக் சாஹர், கேஎம் ஆசிஃப், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், கரன் ஷர்மா, ஷர்துல் தாகூர், முரளி விஜய், மிட்செல் சாண்ட்னெர், நாராயண் ஜெகதீஷன், ருதுராஜ் கெய்க்வாட், மோனுசிங், இங்கிடி, பியூஷ் சாவ்லா, சாம் கரன், ஹேசில்வுட், சாய் கிஷோர்.

இதில் சிஎஸ்கே போட்டியிடும் அனைத்து போட்டிகளின் விவரம் இதோ

மார்ச் 29 – மும்பை இந்தியன்ஸ் vs சிஎஸ்கே – மும்பை வான்கடே மைதானம்

ஏப்ரல் 2- சிஎஸ்கே vs ராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சிதம்பரம் ஸ்டேடியம்

ஏப்ரல் 6 – கேகேஆர் vs சிஎஸ்கே – கொல்கத்தா ஈடன் கார்டன்

ஏப்ரல் 11 – சிஎஸ்கே vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் – சென்னை

ஏப்ரல் 13 – டெல்லி கேபிடள்ஸ் vs சிஎஸ்கே – டெல்லி

ஏப்ரல் 17 – கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs சிஎஸ்கே – மொஹாலி

ஏப்ரல் 19 – சிஎஸ்கே vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – சென்னை

ஏப்ரல் 24 – சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ் – சென்னை

ஏப்ரல் 27 – சிஎஸ்கே vs ஆர்சிபி – சென்னை

ஏப்ரல் 30 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சிஎஸ்கே – ஹைதராபாத்

மே 4 – ராஜஸ்தான் ராயல்ஸ் vs சிஎஸ்கே – ஜெய்ப்பூர்

மே 7 – சிஎஸ்கே vs கேகேஆர் – சென்னை

மே 10 – சிஎஸ்கே vs டெல்லி கேபிடள்ஸ் – சென்னை

மே 14 – ஆர்சிபி vs சிஎஸ்கே – பெங்களூரு


141 thoughts on “ஐபிஎல் 2020: சிஎஸ்கே போட்டிகளின் முழு விவரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/