பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்!
பழம் பெரும் நடிகை எம்.என். ராஜம்-ன் கணவரும், பின்னணி பாடகருமான ஏ.எல்.ராகவன் இன்று சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 87.
தமிழ் சினிமா செய்திகள், புதிய திரைப்படங்களின் விமர்சனங்கள், டிரெய்லர் மற்றும் நடிகர், நடிகைகளின் பிரத்யேகத் தகவல்கள்.