நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி! சிகிச்சைக்கு உதவிய முன்னணி நடிகர்

தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் நடிகராக இருந்தவர் பொன்னம்பலம். 1988 ஆம் ஆண்டு, ‘கலியுகம்’ என்கிற படத்தில், ஜெயில் கைதியாக அறிமுகமான, இவர் அதன்பின்னர் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் என அப்போதிருந்த முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து பணியாற்றியுள்ளார்.


கடந்த சில வருடங்களாக பட வாய்ப்புகள் இன்றி இருந்து வந்த இவர், நடிகர் கமல் தொகுத்து வழங்கிய தனியார் டிவி நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார். இந்நிலையில் நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



Comments are closed.

https://newstamil.in/