KV Anand Passed Away | ஒளிப்பதிவாளர், இயக்குனர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார்

சென்னை: பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும் , ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் மாரடைப்பால் காலமானார்.

இயக்குனர் கே.வி.ஆனந்த்த அயன், கோ, மாற்றான், கவன் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். 54 வயதான கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநரானவர்.

கொரோனா தொற்றின் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கே.வி.ஆனந்த் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை 3 மணியளவில் மாரடைப்பின் காரணமாக மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது.


179 thoughts on “KV Anand Passed Away | ஒளிப்பதிவாளர், இயக்குனர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/