Saturday, September 12, 2026
ENTERTAINMENT

நடிகை திவ்யா உன்னி – இரண்டாம் திருமணம், மூன்றாம் முறையாக கர்பம்!

பார்த்திபன் நடிப்பில் வெளியான சபாஷ் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரிட்சயமான திவ்யா உன்னி தற்போது இரண்டாம் திருமணம் செய்து கொண்டு முன்றாவது முறையாக கற்பமாக இருக்கும் கொண்டு தான் சினிமா வட்டாரத்தில் ஹட் டாப்பிக்காக இருந்து வருகிறது.

இவர் 2002ம் ஆண்டு சுதிர் சேகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். பின் 2016ம் ஆண்டு பிரச்சனை காரணமாக விவாகரத்து பெற 2018ம் ஆண்டு அருண் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டு USல் செட்டில் ஆனார்.

அங்கு ஒரு நடன பள்ளியை முறையாக நடத்தி வருகிறார். தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்துடன் அவர் உறுதி செய்துள்ளார்.

மேலும்,அவருக்கு அமெரிக்காவிலேயே சமீபத்தில் வளைகாப்பு விழா நடந்து உள்ளது. இந்த விழாவில் அவருடைய அம்மா, மகன், மகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.


Comments are closed.