நடிகருடன் திருமணம்? கழுத்தில் தாலியுடன் மீரா மிதுன்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியேறிய மீராமிதுன் தொடர்ந்து பட வாய்ப்புகளுக்கான கவர்ச்சியான போட்டோக்களையும் கவர்ச்சியான வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார் மீரா மிதுன்.
இந்நிலையில் மீராமிதுன் கழுத்தில் தாலியுடன் நெற்றியில் குங்குமத்தை வைத்துக்கொண்டு திருமணமான குடும்பப் பெண்ணாக ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதனை இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் பலரும் இரண்டாம் திருமணம் செய்துகொண்டு விட்டாயா?
நீ என் பொண்டாட்டியா வா .அவன கழட்டி விட்டுடு உன்ன நல்ல திருப்திப்படுத்துறேன் என்றும் இது எத்தனையாவது திருமணம்? என்றெல்லாம் கிண்டலடித்து வருகிறார்கள்.
ஆனால், இது கடைசியில் படத்தின் ஷூட்டிங்கிற்கான கெட்டப் தான். மேலும் மீரா மிதுனுக்கு விரைவில் திருமணமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.