‘நீங்க முடியுமா’ இளையராஜாவின் ‘சைக்கோ’ பாடல் – வீடியோ

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனராக வலம் வருபவர் மிஸ்கின். இவர் தற்போது உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஆகியோரை வைத்து சைக்கோ படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் உன்ன நெனச்சு என்ற முதல் பாடலை வெளியிட்டிருந்த படக்குழுவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் ‘நீங்க முடியுமா’ என்ற 2-வது பாடலை இயக்குநர் கவுதம் மேனன் வெளியிட்டுள்ளார்.


1 thought on “‘நீங்க முடியுமா’ இளையராஜாவின் ‘சைக்கோ’ பாடல் – வீடியோ

  • October 16, 2022 at 8:09 pm
    Permalink

    Ok fine- I achieve it! You may find it difficult to manage topcer88, but then this doesn’t shows that you cannot play online slots! With the online approach, you don’t need to worry about the traffic, the crowds- well the list goes on and on. Online slots have proved to be immensely popular and you can play this activity to the fullest over the comforts of your property.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *