தனுஷின் பட்டாஸ் ட்ரெய்லர் வீடியோ!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள பட்டாஸ் திரைப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டது படக்குழு!

சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு விவேக் – மெர்வின் என்ற இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர். தொடர்ச்சியாக வெளியான படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் தற்போது படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘நமக்கு எது நல்லதுனு நம்ம மண்ணுக்குத் தான் தெரியும்’, பேருக்கு பின்னால அப்பன் பேர போட்டுக்கிறது மட்டும் பெருமை இல்லடா அந்தப் பேர காப்பாத்துற மாதிரி நடந்துக்கணும் என்பது உள்ளிட்ட தனுஷ் பேசும் வசனங்களும் இடம்பெற்றுள்ளன.

ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களில் இந்திய அளவிலான ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.


147 thoughts on “தனுஷின் பட்டாஸ் ட்ரெய்லர் வீடியோ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/