“ஆட்சி சரியில்லை” விஜய் பற்றி விஜய் சேதுபதி சொன்ன வார்த்தை? கடுப்பான விஜய் ரசிகர்கள் – Bigg Boss Tamil 10
“விஜய் சேதுபதி ‘ஆட்சி சரியில்லை’ என்று விஜயை மறைமுகமாக விமர்சித்தாரா என்பது குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது…” லீடர்ஷிப் குறித்து விஜய் சேதுபதி பேசிய கருத்து