வனிதாவிற்கு திருமணமா, இவர் தான் மாப்பிள்ளை!!

SHARE THIS
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வனிதா-விஜயகுமார் சினிமாவில் நடித்ததன் மூலம் பெற்ற புகழை விட சென்ற வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப் பிரபலமாக பேசப்பட்டார். அவரைப் பற்றி அந்த சமயத்தில் பேசாத நபரே இருக்க முடியாது எனலாம். அந்த அளவுக்கு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.

Image

பாஸ் நிகழ்ச்சியில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் வனிதா தான் காரணம், டிஆர்பிக்காக மீண்டும் அவரை வைல்டு கார்டு எண்ட்ரியாக கொண்டுவந்தனர் என்றும் ஒரு தரப்பினர் குற்றம்சாட்டினர்.

Image

இந்நிலையில் வனிதா மூன்றாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்தி பரவிவருது, தற்போது இவர் பீட்டர் பால் என்பவரை விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக செய்திகள் பரவி வந்தது.

இதை வனிதாவே ஆம் என்று கூறியுள்ளார், பீட்டர் பால் திரைத்துறையில் தான் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tag: , , , , , , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *