அபிராமி மிரட்டலான வீடியோ! அவருக்குள் இப்படி ஒரு விசயமா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக நுழைந்தவர் அபிராமி. காதல் மாய வலை இவரையும் இந்நிகழ்ச்சியில் விட்டுவைக்கிவில்லை. முகின் மீது காதல் வயப்பட்டு இவர் செய்த சில செயல் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற காரணமாக இருந்தது.

ஆரம்பத்தில் கவினை காதலிப்பதாக கூறி பின் முகேஷ் மீது காதல் வயப்பட்டார். இதனால் சில சர்ச்சைகளையும் அவர் சந்தித்தார். வீட்டிற்குள் இருக்கும் சமயத்தில் எப்போதும் அழு மூஞ்சியாக இருந்த அபி வெளியே வந்த பிறகு மிகவும் சந்தோஷமாகக் காணப்படுகிறார்.

அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்த அவர் அடுத்த பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார். பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதும் வெப் சீரிஸ், விளம்பரங்கள், விருதுகள் என படு பிஸியாக நடித்து வரும் இவர் பிக் பாஸ் போட்டியில் பங்கேற்ற லாஸ்லியா- ஆரியுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அபிராமி திறமையான பரத நாட்டிய கலைஞர். இந்நிலையில் பாக்ஸிங்கில் ஈடுபட்டு தன் அடுத்த பரிமாணத்தை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது பெண்கள் தின ஸ்பெஷலாக அந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.



Comments are closed.

https://newstamil.in/