அமைச்சர் விஜயபாஸ்கர் ஓரங்கட்டப்பட்டாரா?

கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னை அதிகமாக முன்னிறுத்துகிறார் என்று கடுப்பான எடப்பாடி, கடந்த சில நாள்களாக கொரோனா தொற்று பற்றிய அப்டேட்டுகளை அவரே அறிவித்தார்.

அவரைத் தொடர்ந்து சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் அறிவித்துக்கொண்டிருக்கிறார். விஜயபாஸ்கர் தற்காலிகமாக ஓரங்கட்டப்பட்டார்.



Comments are closed.

https://newstamil.in/