வகுப்பறையில் ஆசிரியர்கள் குத்தாட்டம் – கடைசியில் நடந்த சோகம் – வீடியோ

லக்னோவில், மாவட்டத்தின் நர்கியில் அரசாங்கம் ஏற்பாடு செய்த ‘நிஷித்த’ என்னும் பயிற்சி வகுப்பிற்கு சுமார் 150 பள்ளி ஆசிரியர்கள் அழைக்கப்பட்டிருந்ததாகவும், அதில் ஒரு ஆசிரியை அனைவர் முன்பும் நடனம் ஆட, சக ஆசிரியர்கள் அவரை கைதட்டி உற்சாகப்படுத்தியுள்ளனர்.

Video Courtesy: TOI

பள்ளி வகுப்பறையில் ஹிந்தி பாடலுக்கு நடனமாடிய பள்ளி ஆசிரியை ஒருவரையும், அவருடன் இருந்த மற்ற 5 ஆசிரியர்களையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் நடனம் ஆடிய ஆசிரியை உட்பட 6 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *