டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் – ஆம் ஆத்மி – 59, பாஜக – 08 வெற்றி

கடந்த 8 ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்த டில்லி சட்டசபையில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ள நிலையில் இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.

70 தொகுதிகளை கொண்ட டில்லி சட்டசபைக்கு நடந்த ஓட்டுப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. 21 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

AAPBJP+CONG+BSPOTHERS
LEAD000000
WON5908000
TOTAL59080000

ஆம் ஆத்மி தொடர்ந்து முன்னணியில் இருப்பதால், தற்போதைய முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், மீண்டும் முதல்வராகிறார். தொடர்ந்து, 3வது முறையாக முதல்வராகும் அரவிந்த் கெஜ்ரிவால் ஹாட்ரிக் சாதனை படைக்கிறார்.


26 thoughts on “டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் – ஆம் ஆத்மி – 59, பாஜக – 08 வெற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *