பாஜக பிரமுகர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது

பெரம்பலூர் மாவட்ட பாஜக பிரமுகர் துணை தலைவர் அடைக்கலராஜ் என்பவர், திருச்சியில் இருந்து ரூ.4.50 லட்சம் மதிப்புள்ள அபினை காரில் கடத்தி வந்துள்ளார்.

பாஜக பிரமுகர் அடைக்கலராஜ் உள்பட 5 பேரை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திருச்சியில் கைது செய்தனர்.
அடைக்கலராஜ் பெரம்பலூர் மாவட்ட பாஜக முன்னாள் துணைத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tag: , , , , , , ,

3 thoughts on “பாஜக பிரமுகர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது

 • April 2, 2022 at 4:39 am
  Permalink

  What’s Taking place i’m new to this, I stumbled upon this I’ve discovered It positively helpful and it has aided me out loads.
  I am hoping to contribute & help other users like its helped me.
  Good job.

  Reply
 • April 6, 2022 at 5:34 am
  Permalink

  Tremendous issues here. I am very glad to see your article.

  Thank you so much and I’m taking a look forward to touch you.
  Will you kindly drop me a mail?

  Reply
 • April 7, 2022 at 8:21 am
  Permalink

  Hello, after reading this amazing paragraph i am too glad to share my experience here with friends.

  Reply

Leave a Reply

Your email address will not be published.