சீனாவில் 5 லட்சம் பேர காவு வாங்குமாம் கொரோனா வைரஸ்!

சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ். சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிவிப்பின்படி, சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1013-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்று இப்போதுள்ள வேகத்தில் பரவினால், இம்மாத இறுதிக்குள் ஊகானில் மட்டும் சுமார் 5 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்று சீன நோய் தொற்றியியல் நிபுணர் ஆதம் குச்சார்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.



Comments are closed.

https://newstamil.in/